நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை குடுத்தாள் “தர்பார்” டிக்கெட் இலவசம்!

Share on

திருப்பத்தூர் மாவட்டம்:ஆம்பூரில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வெளிவர உள்ள தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என மிரா டைம்ஸ் சுதா குமார் அவர்கள் தெரிவித்தார்.


அதற்கு ரசிகர்கள் செய்ய வேண்டியது ஆம்பூரில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளைகொண்டுவந்து குடுத்தாள் ஒவ்வொரு அரைக் கிலோ பிளாஸ்டிக் கழிவிர்க்கு ஒரு ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.


என அவர் அறிவித்தார் அதை பார்த்த பொதுமக்கள் சுமார் 15 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தனர் .


அவர்களுக்கு ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கினார்.


இது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒரு வித்தியாசமான முயற்சி என பொது மக்கள் வெகுவாக அவரைப் பாராட்டினார்

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *