அருப்புக்கோட்டை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தண்டனை !

Share on

காமராஜர் நினைவு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் – அருப்புக்கோட்டை கல்லூரியில் மது அருந்திவிட்டு வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை தண்டனை வழங்கியுள்ளது.

மது அருந்தியதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் சேர்க்க கோரி தொடர்ந்த வழக்கு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு .

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *