திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share on

தஞ்சை: பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசார் பாரதி அவர்கள் பட்டியல் இன மக்களை இழிவாக பேசியதை கண்டித்து தஞ்சையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஆர்எஸ் பாரதியை கைது செய்ய வேண்டும் இவர்களை கண்டிக்காத ஸ்டாலினை கண்டித்து முழக்கங்கள் செய்யப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்ட செய்திகளை உடனே அறிந்து கொள்ள

Whatsapp Link- https://chat.whatsapp.com/H5EtQ8RdkDR6rDO9MCwfy3

Facebook Link – https://www.facebook.com/groups/ThanjavurNews/    


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *