“என்ன தில், என்ன ஒரு வீரம்” அபிநந்தனை பார்த்து வியக்கும் பாலிவுட்!

Share on

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய அபிநந்தன் வீரமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டதை பார்த்து பாலிவுட்காரர்கள் பெருமைப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்பதே அனைத்து இந்தியர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியபோதிலும் அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் அபிநந்தன். அந்த இக்கட்டான சூழலிலும் அவர் நிதானமாக செயல்பட்டுள்ளார்.


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *