ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்புப் பண வழக்கு… ரத்து செய்தது ஹைகோர்ட்!

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி உள்ளிட்டோர் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் வாங்கிய சொத்துகளை மறைத்ததாக வருமான வரித்துறை இவர்கள் மீது குற்றம்சாட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *