சென்னை உயர்நீதி மன்றத்தில் நீங்களும் வேலை பார்க்க அரிய வாய்ப்பு !

Share on

சென்னை உயர்நீதிமன்றத்தில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ,தட்டச்சாளர், உள்பட மேலும் 3 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

அதன்படி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 76 காலி இடங்களும் , தட்டச்சாளர் பணிக்கு 229 காலி பணியிடங்களும் , அசிஸ்டன்ட் பணிக்கு 119 காலி பணி இடங்களும் , ரீடர் / எக்ஸாமினேர் பணிக்காக 7 காலி பணியிடங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது .

மேற்கண்ட பணிகளுக்காக ஆர்வமுள்ள பணியாளர்கள் பதிவு செய்வதற்காக http.//www.mhc.tn.gov.in என்ற நேரடி லிங்க் மூலம் பதிவு செய்துக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31,2019 கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!


Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *