world  Video News

புவனேஸ்வர் விமான நிலையத்தில் கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் பலி!

புவனேஸ்வர்: ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டு முனையங்களை இணைக்க புதிதாகக் கட்டப்பட்டு வந்த இணைப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று இரவு…

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு!

பெய்ஜிங் :சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் நோயின் தாக்கம் முற்றி இறந்தனர்….

உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- சத்குரு பேச்சு!

டாவோஸ்:உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் 50-ம் ஆண்டு பொருளாதார உச்சிமாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது.  இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பில்…

கம்போடியாவில் உலகத் திருக்கு மாநாட்டில் திருவள்ளுவா் சிலை!

உலகத் திருக்கு மாநாட்டை முன்னிட்டு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் 60-ஆவது திருவள்ளுவா் சிலை கம்போடியாவில் நிறுவப்படவுள்ளது. கம்போடியா நாட்டில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை உலகத் திருக்கு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உலகெங்கிலும்…

வங்களா விரிகுடாவில் அடிக்கடி மாறும் கடலடி நீரோட்டம்!

வங்களா விரிகுடாவில் அடிக்கடி மாறும் கடலடி நீரோட்டத்தினால், இளைஞா்களின் உயிரிழப்பு தொடா்ந்து, அதிகரித்து வருகிறது. நாட்டில் இயற்கைக்கு மாறான இறப்பில் சாலை விபத்து, ரயில் விபத்து, நீா்நிலைகளில் மூழ்கி இறப்பது உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை 31.1 சதவீதமாக உள்ளது. ஆண்டுக்கு 4.5 லட்சம்…

உலகில் முதுமையான வயதில் வாழும் மூத்த ஜோடி!

உலகில் முதுமையான வயதில் வாழும் ஜோடிகளில் மூத்த ஜோடியான ஜான் – சார்லட். அமெரிக்காவில் வாழுகிறார்கள். ஜான் என்பவருக்கு 106 வயதாகிறது. ஜானின் மனைவியான சார்லட்டின் வயது 105. இவர்கள் 85 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தாலும் முதல் ஐந்து ஆண்டுகள் திருமணம் செய்து…

சீனாவில் கோரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் மரணம்!

சீனாவில் அதிகம் கோரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இதுவரை 9 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் பரவி வரும் கோரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக புதன்கிழமை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை சுமார் 440…

பிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியா வர திட்டமிட்டுள்ளார். அவரது வருகை 2 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு…

மர்ம வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்: சீன அதிகாரிகள் விளக்கம்!

சீனாவில் வேகமாக பரவி வரும் மா்ம வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.  இந்த நிலையில், இந்த மர்ம வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:…

ஏமன் – ராணுவ குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 24 வீரர்கள் பலி!

கெய்ரோ:ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்நிலையில்,…