weather  Video News

கத்திரி வெயில் வருகிற 4-ந்தேதி தொடக்கம்!

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் என்ற…

9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு !

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு . சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. எங்களது செய்திகளை…

இன்றைய உலகம்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும்!

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில்…

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழக மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கடந்த…

இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருக்கும்- வானிலை மையம் தகவல் !

புதுடெல்லி:வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு, கோடை வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:- மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு…

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு வட வானிலை நிலவும்-வானிலை ஆய்வு மையம் தகவல் !

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்,…

தமிழகம், புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மலைப் பாங்கான மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக…

டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிற…

தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட…