water scarcity  Video News

அரியலூர் செட்டி ஏரியில் மிதக்கும் நெகிழி பைகளும், பாட்டில்களும்.

அரியலூர் செட்டி ஏரியில் மிதக்கும் நெகிழி பைகளும், பாட்டில்களும்.. கடந்த நாட்களாக பெய்த மழையால் நம் செட்டி ஏரி நிரம்பியது மகிழ்ச்சி தந்தாலும், ஏரியின் கிழக்கு கரை பகுதி முழுவதும் நெகிழி பைகளும், பாட்டில்களும் நிரம்பி காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் அசுத்தம்…

அணையில தண்ணீர் நிரம்புது..! தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையிலிருந்து வெளியேறும் நீரானது நாளை 2லட்சத்து 40ஆயிரம் கன அடியாக உயரக்கூடும் என்பதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தல் . எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள்…

மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்துள்ளது !

மேட்டூர் அணை நீர்மட்டம் – 69.31 அடி, நீர் இருப்பு – 32.11 டிஎம்சி, நீர்வரத்து – 105000 கனஅடி, நீர் திறப்பு – 1000 கனஅடி 93000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது, 105000 கன அடியாக அதிகரித்துள்ளது….

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி!!

புதுகை2.8.2019: நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி!!புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி திலகர்திடல் பழனியப்பா கார்னர், நகர காவல் நிலையம் உழவர்சந்தை வழியாக வந்தடையும். பேரணி…

தண்ணீரில்லா தர்மபுரி கிராமம் !

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி (அஞ்சல் ) சொரக்கா பட்டி கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை வலுவடைந்துள்ளது. நேற்று காலி குடங்களுடன் தண்ணீர் குழாயின் அருகிலேயே மக்கள் காத்திருந்தது அவர்களின் அவல நிலையை வெளிப்படுத்தி உள்ளது. மேலும் இப்பிரச்சனை தொடராமல் தீர்வு…

சென்னை மக்களுக்கு குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டு செல்ல குடிநீர் ரயில் தயார் !

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலமாக குடிநீர் எடுத்து செல்வதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் 9/7/2019 மற்றும் 10/7/2019 ஆகிய இரண்டு நாட்கள் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடைபெறுவதால், குடிநீர் வராது. ஆகவே தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

திருச்சி மாவட்டத்தில் முறையாக குடிநீர் வழங்காததால் போதிய குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி…

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சென்னையில் ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்”

சென்னை திருவல்லிக்கேணியில், “ஒரு கப் மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்” என்கிற அறிவிப்பு, தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாக தண்ணீருக்கு திண்டாடும் அவல நிலை…