virudhunagar  Video News

ஒருதலைக்காதல் விவகாரம்: கல்லூரி மாணவி பேச மறுத்ததால் வாலிபர் தீக்குளிப்பு !

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (வயது 25). பி.ஏ. பட்டதாரியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். அந்த மாணவி அருணின் காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தினமும் அந்த மாணவி கல்லூரிக்கு செல்லும்போது…

சிவகாசி அருகே காவலாளி தூக்கிட்டு தற்கொலை!

சிவகாசி அருகே காவலாளி ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நிறுவன காவலாளி முத்துகிருஷ்ணன்(36). இவா் தனது ஊதியத்தை குடும்பச்செல்விற்கு கொடுக்காமல், மது அருந்தி செலவழித்து விடுவாராம். இதனை மனைவி தாயம்மாள் கண்டித்துள்ளாா். இதனால் மனம் உடைந்த…

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிந்து முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் குறித்த செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று…

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஐந்து அறைகள் தரைமட்டம்!

விருதுநகர்: விருதுநகர் அருகே தியாகராஜ புரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் மணி மருந்துக் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் ஐந்து அறைகள் தரைமட்டமானது. விருதுநகர் அருகே தியாகராஜ புரத்தில் காளிராஜ் என்பவருக்கு சொந்தமான சினேகா பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற…

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: நிர்மலாதேவிக்கு 2ஆவது முறையாக பிடியாணை!

பாலியல் பேர வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 2ஆவது முறையாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  அருப்புக்கோட்டையில்  உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது…

குடியரசு தினத்தை புறக்கணித்த அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்!

சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசு தின விழாவை புறக்கணித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி அரசு கலைக் கல்லூரியாக செயல்பட்டு…

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே காவலரின் இரு சக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது காவலர் இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும் இருவர் காயமடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் கற்பகலட்சுமி (28) என…

விருதுநகர்யில் இடிந்துவிழும் நிலையில் 100 ஆண்டு பழமையான கட்டிடத்தில் நியாவிலை கடை: அச்சத்தில் பயனாளிகள்!

விருதுநகர் : சிவகாசியில் 100 ஆண்டுகள் ஆன பழமையானவாடகை கட்டிடத்தில் நியாவிலை கடை இயங்கி வருவதால், கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயனாளிகள் உள்ளனா். சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத்தெருவில், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபகழகம் சாா்பில் நியாவிலை கடை…

சிவகாசியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 64 சதவீத இறப்பு குறைந்துள்ளது!

சிவகாசி: தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பு 64 சதவீதம் குறைந்துள்ளது என பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் தெரிவித்தாா். சிவகாசியில் இன்று ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை தொடங்கிவைத்த…

போலீசாருக்கு தற்காப்பு உபகரணங்கள் தேவை, சரத்குமார் வலியுறுத்தல்!!

சென்னை,  விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினையில், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அரிவாளால் தாக்கப்பட்டிருப்பதும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் சுயபாதுகாப்பு குறித்த கவனத்தை…