villupuram  Video News

விழுப்புரம் மாவட்டம், பெலாக்குப்பம் பகுதியில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், பெலாக்குப்பம் பகுதியில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் ஆய்வு மேற்கொண்டனர். திண்டிவனம் அடுத்துள்ள வெண்மணியாத்தூர் தொழில்பேட்டைக்கு உட்பட்ட பெலாக்குப்பம் பகுதியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்க…

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட காந்தளவாடி கிராமம் தத்தெடுப்பு !

காந்தளவாடி கிராமம் தத்தெடுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் முன்மாதிரி கிராமப் பஞ்சாயத்து திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட காந்தளவாடி கிராமப் பஞ்சாயத்தை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.#ரவிக்குமார் M.P தத்தெடுத்துள்ளார். செய்தியாளர் #அறவாழி எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

விக்கிரவாண்டி அருகே கோவில் திருவிழாவில் இருபிரிவினரிடையே மோதல்!

விக்கிரவாண்டி அருகே கோவில் திருவிழாவில் இருபிரிவினரிடையே மோதலை தொடர்ந்து இன்று சாகை வார்த்தல் திருவிழா நடைபெற இருந்த நிலையில் கோவிலுக்கு பூட்டு போட்டனர் வருவாய்த்துறையினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம். இருபிரிவை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டவர்களை…

காவல்துறையினரால் ஆதரவற்ற மூதாட்டி மீட்பு.

காவல்துறையினரால் ஆதரவற்ற மூதாட்டி மீட்பு விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் 08.09.19-ந் தேதி சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் வயதான மூதாட்டி ஒருவர் உணவு தண்ணீர் கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தார். இதையறிந்த விழுப்புரம் மாவட்ட…

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுது ஏற்பட்டு அபாயம் நிலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுது ஏற்பட்டு அபாயம் நிலையில் உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

திருபாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு தவழ்ந்து செல்லும் மூதாட்டிகள் !

விழுப்புரம்,கடலூர் செல்லும் ரயில்கள் திருபாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் 2 ஆவது நடைமேடயில் நிறுத்துவதால் வயதானவர்கள் ரயில் தண்டவாளத்தை தாண்டி செல்கின்றனர். இதனை காணும் பொது மிகவும் வேதனை அளிக்கின்றது. இடையில் ரயில் வந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. முதல் நடைமேடையில்…

விழுப்புரம் மாவட்ட மக்களின் மெச்சத் தகுந்த செயல்களை பாராட்டி மாதம் இருமுறை பாராட்டும்,பரிசும் அளித்து அங்கீகரிக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார்!

விழுப்புரம் மாவட்டத்தில் பணியில் சிறப்பாக செயல்படும் காவலர்களின் மெச்சத் தகுந்த பணியினைப் ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் மாதம் இருமுறை பாராட்டும்,பரிசும் அளித்து அங்கீகரிப்பது வழக்கம். அதேபோல் நன்னடத்தையுடன் செயல்படும் பொதுமக்களின் மெச்சத் தகுந்த செயல்களையும் பாராட்டத்…

விழுப்புரம் நகராட்சி புதிய ஆணையரின் வழிகாட்டுதலால் விழிப்படைந்த நகராட்சியாக மாறி வருகிறது.

விழுப்புரம் நகராட்சி புதிய ஆணையரின் வழிகாட்டுதலால் விழிப்படைந்த நகராட்சியாக மாறி வருகிறது. குப்பையில்லா விழிமா நகரம் என்ற அந்தஸ்தை நாம் விரைவில் வாங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. ஆம் நீங்கள் கீழே பார்க்கும் படம் சில மாதங்களுக்கு முன்பு எடுத்ததும் இன்று எடுத்ததும்…

பக்கமேடு பொதுசுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வருமா ?? மக்கள் வரிப்பணம் வீண் தொடரும் அவலம் !

பக்கமேடு பொதுசுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வருமா ??அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.?? மக்கள் வரிப்பணம் வீண் : விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சி பக்கமேடு கிராமத்தில் பொது சுகாதார வளாகம் நபார்டு திட்டத்தின் கீழ் 2012-2013 ஆண்டு ரூபாய் 12.0 லட்சம்…

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து ஒருவர் படுகாயம் !

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்ததில் ஜேம்ஸ் மேரி என்பவர் படுகாயம். உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு உதவியாக இருந்த தாய் மேரி தலையில் ஃபேன் விழுந்தது. எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம்…