vellore  Video News

2,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகள் செய்த தமிழர்கள்

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள வைகை ஆற்றங்கரையில் பழைமையான தமிழர் நகரம் இருந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. மண்பானைகள், இரும்புக் கருவிகள், முத்துகள், பளிங்குக் கற்கள் என சுமார் 5000 பொருள்களை தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்த…

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…

வேலூர்: பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தாய் பள்ளிக்கு செல்ல சொல்லி கண்டித்ததுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த  மாணவன் விபரீத செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விவேக் அவர்கள் நடித்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம் – கட்டாயம் பாருங்கள் .. பகிருங்கள் .!!

கடந்த ஆண்டு தமிழத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொது மக்கள் பலியானார்கள் . இதை தடுக்கும் வண்ணம் நடிகர் விவேக் அவர்களும் தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . அதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?…

வேலூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் எட்டு வடிவ வர்ம நடைமேடை

எட்டு வடிவ வர்ம நடைமேடை: -Dr.வி.விக்ரம்குமார்.,MD(S) அவர்கள் தெரிவித்துள்ளது .. ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில், எட்டு வடிவ வர்ம நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள அழைக்கிறோம்!… முதல் பத்து நிமிடம், வலச்சுழி…

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்: மனநலம் பாதித்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, நல்லா கவனியூரைச் சேர்ந்தவர் மோகன், 28; கூலித்தொழிலாளி. இவர் மனைவி பத்மா, 25; இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்….

ரயில்வே ஸ்டேஷனில் திருமணம் செய்த ஜோடி

அரக்கோணம்: வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமரன், 30, இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அரக்கோணத்தைச் சேர்ந்தவர் மைதிலி, 25, இவரும், அதே நிறுவனத்தில் பணியாற்றுவதால், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால்,…