usa  News

கட்டுக்கடங்காத கலிஃபோர்னியா காட்டுத்தீ !

அமெரிக்கா: கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் நாசமாகியுள்ளன. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மலைகளையும், நகரத்தையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது.கொழுந்து விட்டு எரியும் தீயில் வீடுகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள்,வாகனங்கள் என எல்லாம் எரிந்து நாசமாகின. இதுவரை கலிஃபோர்னியாவில் மூன்று…