thoothukudi  Video News

allowfullscreen>

தூத்துக்குடியில் போலி கிருமிநாசினிகள் தயாரித்த இருவர் கைது!

தூத்துக்குடியில் போலி கிருமிநாசினி தயாரித்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, கைகளை கிருமிநாசினிகளைக் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. கிருமிநாசினிகளை இதனால் சிலர் கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்த…

தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் அனுமதி!

தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பு கரோனாவைக் கொள்ளைநோய் என்று அறிவித்திருக்கிறது. கரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 7,988 பேர் உயிரிழந்துள்ளனர்.1,98,513 பேருக்கு கரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திக்…

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் மறைமுக தேர்தல்!

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவருக்கான இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பழனிச்சாமி வெற்றி பெற்றார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மொத்தம் 19 வார்டு உறுப்பினர்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்…

கோவில்பட்டியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் அளிப்பு!

கோவில்பட்டியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் காவலர்களுக்கு குளிர்பானம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, தர்பூசணி, மோர், பழரசம் கொண்ட குளிர்பானங்கள் வழங்கும் திட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் தூத்துக்குடியில்…

தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் !

தூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்….

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை தொடங்கியது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒருநபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய நடிகர் ரஜினியின் மீது ஆணையம் இன்று முடிவு…

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்!

திருச்செந்தூர்:தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம்…

ஆதிச்சநல்லூரில் சுற்றுச்சுவர் அமைக்க தோண்டிய பள்ளம் மூடப்பட்டது!!

ஸ்ரீவைகுண்டம்,  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்குகிறது. இங்குள்ள பரும்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல்…

மாற்றுத்திறனாளி வாகனம் ஓட்டும் பணியை இன்று தொடங்கினார் திருநங்கை அபர்னா!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிக்கான வாகனம் ஓட்டும் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட திருநங்கை அபர்னா திங்கள்கிழமை தனது பணியைத் தொடங்கினார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக  நுழைவாயிலில் இருந்து அலுவலகத்துக்குள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களை அழைத்துச் செல்லும்…

‎தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாகாக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். ஏராளமான…