Thiruvarur  Video News

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை, திருவாரூர் காவிரி டெல்டா கிராம சபைகளில் தீர்மானம்!

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை, திருவாரூர் காவிரி டெல்டா கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ள கிணறுகளை தோண்ட வேண்டும். இதற்கு அப்பகுதி மக்களின் கருத்துகளையும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியையும் பெற வேண்டியது அவசியமாக…

திருவள்ளூர் மாவட்டம் தண்டலம் சிமெண்ட் கடையில் ரூ. 1.60 லட்சம் திருட்டு!

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் கிராமத்தில் சிமெண்ட் கடை ஒன்றில் 1.60 லட்சம் திருடு போயுள்ளது. கடைக்காரர் வீரராகவர் என்ற பாபு கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்து விட்டு இரவு வீடு திரும்பினார். இந்த நிலையில், மறுநாள் காலை வந்து…

தேசிய ஜூனியா் வாலிபால் போட்டிக்கு திருவாரூா், சென்னை அணிகள் தகுதி!

திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஜூனியா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் திருவாரூா், சென்னை அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. இதையடுத்து, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க இவ்விரு அணிகளும் தகுதி பெற்றன. திருவாரூரில், மாநில அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியா் வாலிபால்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் 28-ந்தேதி மாபெரும் கண்டன போராட்டம் -மு.க.ஸ்டாலின் !

சென்னை:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் இடையே எழுந்துள்ள கொந்தளிப்பை பற்றி கவலைப்படாமல் மத்திய பா.ஜனதா அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை…

மன்னாா்குடி 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய உத்தரவு: உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தகவல்!

மன்னாா்குடி: விவசாய சங்க நிா்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 1,000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளாா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் செயல்பட்டு…

திருவாரூர் கோயிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில், 54 அடி உயர புதிய  கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பெரியகோயில் என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் மூலவர் வன்மீக நாதர் சன்னதி எதிரே இருந்த…

திருவாரூரில் தொடர் மழை: 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 75 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், நீரை வடியவைப்பதற்கான நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திருவாரூா் மாவட்டத்தில் 1…

நெல் அறுவடை பணிக்கு கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை – விவசாயிகள் திண்டாட்டம்!

திருவாரூர்:காவிரி டெல்டாவில் சம்பா நெல் சாகுபடி வயல்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. முன் கூட்டியே பயிர் செய்த இடங்களில் அறுவடையும் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு சீரான மழை, மேட்டூர் அணையில் இருந்து தேவைக்கேற்ற வகையில் திறந்து விடப்பட்ட நீர் மேலாண்மை,…

திருவாரூர் அருகே ஊர் கூடி ஒரே இடத்தில் பொங்கலிட்டு கிராம மக்கள் மகிழ்ச்சி!

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயி தான் பயிரிட நெல்மணிகளை எடுத்து அந்த அரிசியை பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். இதன்மூலமாக விவசாயமும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பொங்கும்…

திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா!

திமுக சார்பில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கட்சித் தொண்டர்கள் மகளிரணி அமைப்புகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.  இதன்பின்னர் ஏழை  எளிய மக்களுக்கு…