thiruvanamalai  Video News

பாலியல் புகாரளித்த மாணவி நீக்கம்: கோவை வேளாண் பல்கலை உத்தரவு

திருவண்ணாமலை: வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது, பாலியல் புகாரளித்த மாணவி, கோவை வேளாண் பல்கலை உத்தரவுப்படி, வேறு கல்லூரிக்கு செல்லாததால், அவர் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அடுத்த, வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் படிக்கும், மாணவி கிரிஜா, 21, இவர்,…

அருணாசலேஸ்வரர் கோவிலில் பசுமை பூங்கா அமைக்கும் பணி

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அங்கு, பசுமைப்பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாவட்ட நீதிபதி மகிழேந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வளாகத்தை தூய்மை பணி, பக்தர்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தவும், கோவில் முன்…

நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள்: கி.வீரமணி

சென்னை: நிழலைப் பார்த்துக்கூட நமது அமைச்சர்கள் பயப்படுவார்கள்; அதனால் தான் விஜயின் அரசியல் பேச்சை விமர்சிக்கிறார்கள் என கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்பதால்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்