thiruvanamalai  Video News

தலைமை காவலர் முன் காவலர் விஷம் குடித்தது தற்கொலை

ஆரணி அருகே போளூர் காவல்நிலைய தலைமை காவலர் முனியன் விஷம் குடித்து தற்கொலை சொந்தஊரான அய்யம்பேட்டையில் விஷம் குடித்து செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது

சாலை விழிப்புணர்வு குறித்து நாடகக் கலைஞர்கள் அசத்தல் முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பாக 30-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இந்த சாலை பாதுகாப்பு வாரவிழாவில் நாடக கலைஞர்கள் வேடமிட்டு சாலை பாதுகாப்பு சாலை விபத்துக்களை பற்றி குடித்துவிட்டு…

அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் 16 மணி நேரத்திற்கு மேலாக ஐடி ரெய்டு

திருவண்ணாமலை வந்தவாசியிலுள்ள அதிமுக பிரமுகர் பாஸ்கர் வீட்டில் 16 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் . நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரரான இவர் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது….

தாய் தந்தையை வீதியில் தவிக்க விட்ட பிள்ளைகளிடமிருந்து நிலத்தை மீட்டு கொடுத்த கலெக்டர்

திருவண்ணாமலை:  தாய் தந்தைக்கு சோறு போடாமல் நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீதியில் தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து நிலத்தை மீட்டு முதியவர்களிடம் ஒப்படைத்தார் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். அவரது மனைவி பூங்காவனம். …

திருவண்ணாமலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை திருநாளையொட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இன்று கார்த்திகை திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் 2668 அடி உயர மலை உச்சியில் இன்று…

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…

நடிகர் விவேக் அவர்கள் நடித்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம் – கட்டாயம் பாருங்கள் .. பகிருங்கள் .!!

கடந்த ஆண்டு தமிழத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொது மக்கள் பலியானார்கள் . இதை தடுக்கும் வண்ணம் நடிகர் விவேக் அவர்களும் தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . அதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?…