thiruvallur  Video News

முழு முயற்சியில் ஈடுபட்ட திருவள்ளூர் திருடர்கள் !

திருவள்ளூரில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம் களில் நடந்த கொள்ளை முயற்சிகளும் தோல்வியடைந்திருப்பதால் லட்சக் கணக்கான ரூபாய் பணம் தப்பியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ஆந்திரா வங்கியுடன் இணைந்த ஏ.டி.எம், ஆவடி சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கியுடன் இணைந்த…

வரலாற்றில் இன்று -10/08/2019

வரலாற்றில் இன்று 10/08/2019-சனி 10/08/1519- மெகல்லனின் 5 கப்பல்கள் உலகை சுற்றிவர ஸ்பெயினின் செவீயா நகரில் இருந்து புறப்பட்டன. 10/08/1675- உலகப் புகழ்பெற்ற கிரீன்விச் வான் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது . 10/08/1680- நியூ மெக்சிகோவில் கிளர்ச்சி தொடங்கியது….

திருவள்ளூர் மாவட்டம், பனப்பாக்கம் கிராமத்தில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

திருவள்ளூர் பாலியல் வழக்கில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

திருவள்ளூர் அருகே வீட்டில் திருட முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

திருவள்ளூர் அருகே வீட்டில் திருட முயன்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். வேப்பம்பட்டில், ஹார்டுவேர்ஸ் கடை நடத்துபவர் நந்தகுமார். இவர், கடையை சுத்தம் செய்வதற்காக, வீட்டை பூட்டிவிட்டு தாயார் லோகாம்பாளுடன் கடைக்கு சென்று விட்டார். வேலைமுடிந்து லோகாம்பாள் வீடு திரும்பியபோது,…

கலாம் ஜயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டி

இன்று திருவள்ளுர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பங்காரப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் கலாம் ஜயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது. இதில் திருவள்ளுர் மாவட்ட கலாம் மாணவர்கள் இயக்கம்…

திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை !

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

ஐயா கலாம் நினைவு தினத்தை உயிர்க்கச் செய்யும் கலாம் மாணவர்கள் !

ஐயா கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கலாம் மாணவர்கள் இயக்கத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே உள்ள ஆந்திர மாநிலம் தாஸ்குப்பம் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மரங்கள் நடு விழா நடைப்பெற்றது. இதில் அஜித் லோகி,…

காவல்நிலையத்தில் பாத்ரூமில் ஒரே இடத்தில் வழுக்கி விழுந்த செயின் பறிப்பு குற்றத்தில் சிக்கிய இளைஞர்கள்!

நூற்றுக்கும் மேற்பட்ட செயின் பறிப்பு குற்றத்தில் சிக்கிய இளைஞர்கள் காவல்நிலையத்தில் பாத்ரூமில் ஒரே இடத்தில் வழுக்கி விழுந்து தங்களது கையை உடைத்து கொண்டனர். இதேபோல் திருவள்ளூரில் தட்டிக்கேட்ட போலீஸை தாக்கிய 3 ரவுடிகளும், காவல் நிலையத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகளை…

திருவள்ளூர் மாவட்டம், புதுகுப்பம் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஐயா அப்துல் கலாம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகோ உள்ள ஆந்திரமாநிலம் புதுகுப்பம் பகுதியில் உள்ள தமிழ் உயர்நிலைப் பள்ளியில் 50 க்கு மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது….