Thirunelveli  Video News

allowfullscreen>

சுயஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருக்க, அடுத்தடுத்து 7 திருமணங்கள் நடந்தேறியுள்ளது நெல்லை ஜங்சனில்..!

கரோனாவிற்கு பயந்து, ஞாயிற்றுக்கிழமை சுயஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க அடுத்தடுத்து 7 திருமணங்கள் நடந்தேறியுள்ளது நெல்லை ஜங்சனில்..! கரோனா தொற்று நோயினை மேற்கொண்டு பரவவிடாமல் தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி…

நெல்லையில் முகக்கவசம் தயாரிக்கும் மகளிர் குழுக்கள் – ரூ.7-க்கு வழங்க திட்டம்!

திருநெல்வேலியில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. முதற்கட்டமாக மருத்துவமனைகள், துப்புரவு பணியாளர்களுக்கு இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் கொண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும்…

“சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்” – அமமுக பொதுச்செயலாளர் தினகரன்!!

சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், தேர்தலுக்காக தான் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். …

நெல்லையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் முற்றுகை !

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. குழந்தைகள், பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம்…

திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு புதுமையான முறையில் விவசாயிகள் போராட்டம்!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி விவசாயிகள் வயலில் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது….

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டம்!

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு…

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து சுமார் 5 ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் அழித்து சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறை, மாவட்ட நிர்வாக்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள்,வேதனை தெரிவித்துள்ளனர். எங்களது செய்திகளை உடனுக்குடன்…

நெல்லை மாவட்டதில் பிரம்பால் தாக்கியதில் மாணவி கண்பார்வை பாதிப்பு- ஆசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு !

ராதாபுரம்:நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மகள் முத்தரசி (வயது10). முத்துசெல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி முத்தரசி பாட்டி சுயம்புகனி பராமரிப்பில் இருந்து வருகிறாள். முத்தரசி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு…

நெல்லை மாவட்டதில் செவிலியரை பலாத்காரம் செய்து கொன்ற 2 பேருக்கு தூக்கு தண்டனை!

நெல்லை:நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக வேலை செய்து வந்தார். இவரது மகன் கோவையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்….

இயந்திரம், தொழிலாளிகள் பற்றாக்குறையால் மானூர் பகுதியில் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு!

நெல்லை மாவட்டத்தின் பெரிய தாலுகாவில் ஒன்றான மானூர் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்குள்ள பெரியகுளம் நிரம்பினால் மூன்று போகம் விளைச்சல் கிடைக்கும். சிற்றாற்றிலிருந்து தண்ணீர் வரும் பாதைகள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் மானூர் குளம் பல ஆண்டுகளாக நிரம்பாமல்…