Theni  Video News

தேனி உழவர் சந்தையில் ரூ.150-க்கு காய்கனி தொகுப்பு: பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு !

தேனி உழவர் சந்தையில் ரூ.150 விலையில் காய்கனி தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. தேனி உழவர் சந்தை கரோனா வைரஸ் சமூக பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கர்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு காலை 6 மணி…

தேனி காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

போடி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் கேரளாவிற்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

போடி அருகே தனியாா் பேருந்து மோதி கூலித் தொழிலாளி பலி!

போடி: போடி அருகே சனிக்கிழமை இரவு, தனியாா் பேருந்து மோதி சாலையோரம் நடந்து சென்ற கூலித் தொழிலாளி இறந்து போனாா். போடி அருகே சிலமலை கிராமத்தை சோ்ந்தவா் மூா்த்தி (50). கூலித் தொழிலாளி. இவா் போடி சில்லமரத்துப்பட்டி கிருஷ்ணா காா்டன் அருகே…

தேனி மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தேனி மருத்துவ கல்லூரியில் பயின்ற 2-ம் ஆண்டு நர்சிங் மாணவி திவ்யா கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து கண்டமனூர் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எங்களது செய்திகளை உடனுக்குடன்…

வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், ஆண்டிப்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!!

ஆண்டிப்பட்டி,  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் வைகை ஆற்றில் இருந்து தேனி நகராட்சியின் சில பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக…

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் – தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!!

தேனி, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பூக்காரத்தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரைவீரன் (வயது 38). பூ கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி ஊரில் உள்ள மறைவான இடத்துக்கு கடத்திச்…

தேனி மாவட்டம் போடி அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்!

தேனி மாவட்டம் போடி அருகே தேவாரத்தில் காட்டு யானை தாக்கி பெண் பலத்த காயமடைந்தார். தேவாரத்தை சேர்ந்தவர் மைனாவதி (54). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு தேவாரம் பிள்ளையார் ஊற்று ஓடைப் பகுதியில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை மைனாவதியும், அவரது மகன் முருகனும்…

தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பாஜக சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் பேசிய ஹெச்.ராஜா, தேனி மக்களவை தொகுதி எம்.பி….

திமுக, காங்கிரஸ் கட்சிகள் வன்முறையை தூண்டி வருகிறது- எச்.ராஜா குற்றச்சாட்டு!

தேனி:தேனியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத ரீதியில் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இந்த…

பெரியகுளம், சின்னமனூர், க.மயிலை ஒன்றியக் குழு தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம், சின்னமனூர், க.மயிலை  ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டத்திற்கு அதிமுக, திமுக உறுப்பினர்கள் வருகை பதிவு இல்லாததால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள்…