gomathi marimuthu  Video News

அதிமுக சார்பாக கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்-இபிஎஸ் வழங்கினர்

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பாக 15 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சி…