sports  Video News

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 2021 உலக கோப்பை போட்டிக்குத் தகுதி-ஐசிசி !

ஐசிசி பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் படுத்தியுள்ளது. பெரும்பாலான சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் சில சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டே விளையாட வேண்டியது. ஆனால் இந்திய அரசு…

ஊரடங்கு நீட்டிப்பு: தேசிய ஹாக்கி போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைப்பு !

புதுடெல்லி:உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் முடிவுக்கு வர…

இந்தியாவில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு !

புதுடெல்லி:இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டிருந்தது. இதில் பங்கேற்கும் அனைத்து…

ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால் பங்கேற்பேன் என்கிறார் டேவிட் வார்னர் !

ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் தற்போது நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல்…

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கரோனா அறிகுறி!

பிஎஸ்எல் டி20 போட்டியில் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா தொற்று அறிகுறி காணப்பட்டதாக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.  இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் டி20 போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியில்…

கரோனாவால் இளம் வயதில் உயிரிழந்தவர்: ஸ்பெயினில் 21 வயது கால்பந்துப் பயிற்சியாளர் பலி!

ஸ்பெயினின் 21 வயதுக் கால்பந்துப் பயிற்சியாளர் கரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார். மலகாவில் உள்ள அட்லெடிகோ போர்டடா அல்டா என்கிற ஜுனியர் கால்பந்து கிளப்பின் பயிற்சியாளராகப் பணியாற்றியவர், 21 வயது ஃபிரான்சிஸ்கோ கார்சியா. அந்த கிளப் அணியின் வீரராகவும் அவர் உள்ளார். …

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ்-சரத் கமல் பதக்கம் வென்றார்!

சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில்…

சென்னை மக்களிடம் கொரோனா முன் எச்சரிக்கை இல்லை – கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேதனை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,500 பேர் வரை பலியாகி உள்ளனர். 1.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் அனைத்து வகையான விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி…

கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு- என்பிஏ போட்டிகள் ரத்து!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 337 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் கொரோனா வைரசுக்கு மொத்தம் 4 ஆயிரத்து 633 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து…

குத்துச்சண்டை: மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி!

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்து வருகிறது. பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 6 முறை உலக…