Sivagangai  Video News

allowfullscreen>

கொசு உற்பத்தி மையமாகும் சிவகங்கை மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளி

கொசு உற்பத்தி மையமாகும் அரசு தொடக்கப்பள்ளி சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூர் அசச்சுக்கட்டு தொடக்க_பள்ளி புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையின் மேல்தளம் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் #மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கிய நிலையில் கடும் துரு நாற்றத்துடனும் கொசுக்களும் பெருகிய நிலையில்…

கரைக்கு திரும்பிய பாம்பன் மீனவர்கள் படகில் திரளாக சிக்கிய திருக்கை மீன் !

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து கரை திரும்பிய பாம்பன் மீனவர்களின் படகில் அதிகளவில் திருக்கை மீன்கள் சிக்கியது. பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து, விரட்டியடிக்கும் செயலில் இலங்கை கடற்படையினர்…

காரைக்குடியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் மிதிலேஷ் ரஞ்சித்குமார் கண்களை கட்டிக் கொண்டு சதுரங்கப் போட்டியில் விளையாடி மாஸ்டர் பட்டம் !

குவைத்தில் வசிக்கும் #காரைக்குடியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் மிதிலேஷ் ரஞ்சித்குமார் கண்களை கட்டிக் கொண்டு சதுரங்கப் போட்டியில் விளையாடி மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.. இவர் ஏழு வயதிற்க்கு உட்பட்டோருக்கான தர வரிசை பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் உலக…

மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு 40 செண்ட் இடம் ஒதுக்கிய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி!

மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு 40 செண்ட் இடம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி நன்றி கடந்த ஜூலை -2 தேதி மாற்றுத்திறனாளிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தற்பொழுது காரைக்குடி நகர சிவன் கோவிலில் அருகில் இயங்கிவரும் R .H மாற்றுத்திறனாளிகள்…

காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரியபவன் அருகே சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிழல்குடை இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிலேயே இல்லை!

#காரைக்குடி சுப்பிரமனியபுரத்தில் உள்ள #ஆரியபவன் அருகே சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கட்டப்பட்ட பேருந்து நிழல்குடை. இந்த பேருந்து நிழல்குடை கட்டப்பட்ட நாளில் இருந்து இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிலேயே இல்லை என்பதே வேதனையான விஷயம். இந்த நிழல்குடை தற்போது தெருவோர பிச்சைக்கார்கள் மதிய வேலையில்…

சிவகங்கை பனங்காடி சேர்ந்த ராஜசேகர் என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு திரும்பி வந்த போது 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை!

சிவகங்கை பனங்காடி சேர்ந்த ராஜசேகர் யாதவ்(38) தனது நண்பர் ஒருவருடன் ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு திரும்பி வந்த போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரை சரமாரியாக வெட்டி கொலை…

குண்டும்,குழியுமான சாலைகள்.அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்..அதிகாரிகள் அலட்சியத்தால் பறிபோகும் சிவகங்கை மாவட்ட உயிர்கள் !

குண்டும்.குழியுமான சாலைகள்.அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்… சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி சாலைதான் மிகமோசமாக உள்ளது.திண்டுக்கல், காரைக்குடி முக்கியமான சாலைதான். இது மிக மோசமாக உள்ள இடம் சிங்கம்புணரி.என்பீல்டு.சொ.புரம்.பாண்டாங்குடி, கொட்டாம்பட்டி சந்திப்பு, மதுரை, திருச்சி பைபாஸ்வரை…சிங்கம்புணரியில் இருந்து.காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிப்பட்டி, திருப்பத்தூர் வரை…

#காரைக்குடி சுற்று வட்டார பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை…

#காரைக்குடி சுற்று வட்டார பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை… இரவு நேரங்களில் மானகிரி-ரஸ்தா பைபாஸ் சாலை மற்றும் காரைக்குடி பள்ளி வாசல் – ரஸ்தா சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வருவோர் களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன்,பணத்தை கொள்ளையடித்து செல்கின்றனர்.. இது கடந்த…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா முன்னாள் அமைச்சர் செ.மாதவன் துணைவியார் இயற்கை எய்தினார்..

முன்னாள் அமைச்சர் செ.மாதவன் துணைவியார் இயற்க்கை எய்தினார்.. சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரி தாலுகா சிங்கம்புணரியில் செ.மாதவன் இல்லத்தில் 29.08.2019 இரவு எம்.தனலெட்சுமி தனது இல்லத்தில் இயற்க்கை எய்தினார்.. இச்செய்தியறிந்த துயருற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அக்குடும்பதினருக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த…

சிவகங்கை அருகே விவசாய கடன் பெற்று தருவதாக கூறி சுமார் 22 லட்ச ரூபாய் மோசடி போலீஸ் விசாரணை..

சிவகங்கை அருகே விவசாய கடன் பெற்று தருவதாக கூறி சுமார் 22 லட்ச ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக இவருவரை போலீசார் கைது செய்தனர். மதகுபட்டியில் தேசிய வேளாண் மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வரும் ராஜசண்முகம் என்பவர் விவசாய கடன் பெற்று…