scientific_debate  Video News

அனைவரையும் கவர்ந்த மாணவனின் கண்டுபிடிப்பு!!

நாமக்கல், இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில் நாமக்கல்லில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.  இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 116 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு கழிவுநீரை தூய்மையாக்கும் 8ஆம் வகுப்பு…

கன்னியாகுமரி மூன்றாம் வகுப்பு படைப்பாளி !

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சரவணமுத்துக்கு இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் ஜனாதிபதி…

புதுமையான புற்றுநோய் சிகிச்சையை உருவாக்கிய அலிசன் – ஹோஞ்சோவுக்கு நோபல் பரிசு

புற்று நோய் சிகிச்சைக்கு ‘இம்யூன் செக் பாயிண்ட் தெரபி’ (நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை) என்ற புதுமையான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக இரண்டு பேருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன் மற்றும்…

பெண் விலங்குகளிடம் தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்வது எப்படி?

கழுதைப் புலி, யானைகள், சிங்கம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? இவை அனைத்துக்குமே பெண் விலங்குகள்தான் குழுவின் தலைவராக இருக்கும். உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 5000க்கும் மேலான பாலூட்டிகளில் மிகச் சில உயிரினங்கள் மட்டுமே பெண் விலங்குகளால் தலைமை…

குங்குமப்பூ கலந்த பால் குடித்தால் சிவப்பான குழந்தை பிறக்குமா?

தான் மறு பிறவி எடுத்ததாக அவர் உணர்கிறார். அறுவை சிகிச்சை வேண்டாம் என, சுகப்பிரசவத்திற்காக காத்திருந்து குழந்தை பெற்றிருக்கிறார் அமூல்யா. குழந்தையின் உடல் நலன், எடை, குழந்தை யார் மாதிரி உள்ளது என்ற பல கேள்விகளோடு அமூல்யாவின் மாமியாரும் மாமனாரும் அவரது…