Salem  Video News

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews வழங்கும் இன்றைய மாவட்டச் செய்திகள் – 21.10.2018 | ஞாயிற்றுக்கிழமை

மிஸ்டர்.சே நியூஸ் -MrCheNews |Today News | இன்றைய செய்திகள்| 21.10.2018 வெளிநாட்டு செய்திகள் சிங்கப்பூர் செய்திகள் மலேசியா செய்திகள் ————————————– நாளைய ராசிபலன் ————————————– மாவட்ட செய்திகள் கரூர் மாவட்டச் செய்திகள் – கோயமுத்தூர் மாவட்டச் செய்திகள் – நாகை…

Edappadi palanisamy mk stalin

15 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் பூலாவரி பகுதியில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது,…

Edappadi palanisamy mk stalin

அரசியல் காழ்ப்புணர்சியால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்… மு.க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விரக்த்தியின் விளிம்பில் இருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது: நெடுஞ்சாலை ஓப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என திமுக தலைவர்…

நடிகர் விவேக் அவர்கள் நடித்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறும்படம் – கட்டாயம் பாருங்கள் .. பகிருங்கள் .!!

கடந்த ஆண்டு தமிழத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பொது மக்கள் பலியானார்கள் . இதை தடுக்கும் வண்ணம் நடிகர் விவேக் அவர்களும் தமிழக சுகாதாரத்துறையும் இணைந்து விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் . அதில் டெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி?…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஹோண்டா பைக் திருட்டு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பாலச்சந்தர் என்பவருக்கு சொந்தமான ரூ.80000 மதிப்புள்ள ஹோண்டா கம்பெனி பைக் வண்டியை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தததை பட்டப்பகல் 3 மணி அளவில் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர், போலீசார் விசாரணை.

சேலம் அருகே அரசுப் பள்ளியில் தீண்டாமைக் கொடுமை

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி கேமோரூரை சேர்ந்தவர் சின்ராஜ். இவர் அப்பகுதியில் ஆளுங்கட்சி கவுன்சிலராக இருந்திருக்கிறார். இவருடைய மனைவி ஜோதி. இவர் கே.மோரூர் மேல்நிலைப்பள்ளியில் சமையல் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக பணியற்றி வந்தார். இந்த நிலையில், ஜோதிக்கு கடந்த…

சேலம் ரயிலில் 2 ஆண்டுகளுக்கு முன் ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?’

சேலம் ரயிலில் கொண்டுவரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்   2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9ல், சேலத்திலிருந்து வங்கிப் பணத்துடன் சென்னை வந்த விரைவு ரயிலின் மேற்கூரையைத் துளையிட்டு, மர்ம நபர்கள்…

குழந்தை திருமண வழக்கு: கணவர், பெற்றோர் கைது

ஓமலூர்: காடையாம்பட்டி, அழகனம்பட்டியைச் சேர்ந்த, வெங்கட்ராமனின், 17 வயது மகள், கஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். காருவள்ளி, மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த, பழனிசாமி மகன் ஹரிஹரன், 22. இருவருக்கும், கடந்த ஆக., 22ல், பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில், ஜலகண்டாபுரம்…

பழைய விலையில் உரம் விற்பனை

சேலம்: சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபகாலமாக, உர உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டால், உரங்களின் விலையை, கடந்த மாதம், 1 முதல், அனைத்து நிறுவனங்கள் உயர்த்தின. விவசாயிகள் நலன்கருதி,…