Ramanathapuram  Video News

allowfullscreen>

கரைக்கு திரும்பிய பாம்பன் மீனவர்கள் படகில் திரளாக சிக்கிய திருக்கை மீன் !

ராமேஸ்வரம் : மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்து கரை திரும்பிய பாம்பன் மீனவர்களின் படகில் அதிகளவில் திருக்கை மீன்கள் சிக்கியது. பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து, விரட்டியடிக்கும் செயலில் இலங்கை கடற்படையினர்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் திரு சி.என்.மகேஸ்வரன்,இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்!ஆட்சியர் உத்தரவு.

#ராமநாதபுரம்_மாவட்டத்தில்_நாளை_முதல்_144தடை_உத்தரவு_அமல்_!ஆட்சியர் உத்தரவு. இராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம்…

ராமநாதபுரம்: தினமும் நூற்றுக்கணக்கான மயில்களுக்கு உணவு – விவசாயியின் உன்னத சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த உக்கிரபாண்டியன் என்பவர், தனது வயல்களுக்கு வரும் மயில்களுக்கு தினமும் உணவளித்து வருகிறார். தன்னுடைய வீட்டின் அருகிலுள்ள ஊரணி பகுதியில் நின்று அவர் குரல் எழுப்பியவுடன் கருவேல மரங்களில் அமர்ந்திருக்கும் மயில்கள் ஓடிவந்து அரிசிகளை கொத்தி…

ராமேஸ்வரம் அருகே மாயமான மீனவர்கள் 4 பேரில் 2 உடல்கள் கடற்பகுதியில் கண்டெடுப்பு

ராமேஸ்வரம் அருகே மாயமான மீனவர்கள் 4 பேரில் 2 உடல்கள் கடற்பகுதியில் கண்டெடுப்பு நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேரின் உடல்கள் மல்லிப்பட்டிணம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே உள்ள நடராஜபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த…

உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் சாவு, உடலை வாங்க மறுத்த உறவினர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை…

பனைக்குளம் :- உச்சிப்புளி அருகே மின்சாரம் தாக்கி மாணவன் சாவு, உடலை வாங்க மறுத்த உறவினர்களுடன் கலெக்டர் பேச்சுவார்த்தை… ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ளது நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கல்கிணற்று வலசை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்…

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் நிழல் இல்லா நாள்..

தனுஷ்கோடியில் நேற்று 4 நிமிடங்கள் சூரியனின் நிழல் இல்லாத அரிய நிகழ்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் இதனை பார்த்து வியந்தனர். இயற்கையில் சூரியன் உதயம் முதல் மறைவு வரை, சூரிய ஒளி எதில் பட்டாலும் அதன் நிழல் அப்பொருளின்…

இராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று காலை திறக்கப்பட்டது.

இராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் இன்று காலை திறக்கப்பட்டது… இராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் டி.அருண் பிரசாத்வரவேற்றார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி தொடங்கி வைத்தார்….

தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி இராமநாதபுரம் திருவாடானை ரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது .

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் நேற்று (26.8.2019) நடைபெற்ற விழாக்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.உடன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.கருணாஸ் அவர்கள்,…

ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக வேலைநிறுத்தம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.1½ கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை இலங்கை அரசுடமையாக்குவதை ரத்து…