Pudukkottai  Video News

கடையை காலி செய்ய கோரி மிரட்டுவதாக கோரி சுய உதவிக்குழு பெண்கள் புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு!!!

புதுக்கோட்டையில் அரசுக்கு சொந்தமான பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடையில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் முக கவசம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் வளாகத்தின் இணை இயக்குனர் திடீரென கடையை காலி செய்ய அடியாட்களை வைத்து…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை போற்றும் வகையில் புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை போற்றும் வகையில் புதுக்கோட்டை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா ஏற்பாட்டில் நிவாரண…

விற்பனை உரிமம் இன்றி உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி கூறியதாவது.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அனைத்து வட்டாரங்களிலும் மழை பெய்து வருகிறது. குறுவை பருவத்தில்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்முறையாக செயற்கை முறை கருவூட்டல் சிறப்பு முகாம் துவக்க விழா!!!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் தேசிய அளவிலான செயற்கை முறை கருவூட்டல் திட்டம்(NAIP) கட்டம்-2 ன் செயற்கை முறை கருவூட்டல் திட்ட முகாம் மாவட்டத்தின் முதன்முறையாக தொடக்கவிழா கண்டியாநத்தம் கிராமத்தில்…

நினைவு கூறுவோம் Dr.முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் ஐம்பாவது (22-7-1968)நினைவுத்தினம் !!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 9 தகவல்கள் அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். திருப்பங்கள் நிறைந்த அவரது…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 18 பேரை அனுமதித்ததையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்!

தமிழகத்தில் கொரொனாத் தொற்று அதிகமானதையடுத்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று அறந்தாங்கியிலும் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் தொற்று ஏற்ப்பட்டு பாதிப்படைந்தவர்களை மாவட்டத் தலைநகரமான புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதே போன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும்…

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் தென்பாதி ஊராட்சியில் அவசரக்கூட்டம்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசர்குளம் தென்பாதி ஊராட்சியின் அவசரக் கூட்டம் தலைவர் NKS.சாகுல்ஹமீது தலைமையில் 11/07/2020 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1.12/07/2020 ஞாயிறு முதல் 22/07/2020 வரை அத்தியாவசிய தேவைகளான மெடிக்கல்,பால்கடை தவிர்த்து உணவகங்கள், டீக்கடைகள்,…

தென்னை விவசாயிகள் தங்களது தேங்காய் அரவை கொப்பரையை குறைந்தபட்ச ஆதார விலையில் பெற்று பயனடையலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது தேங்காய் கொப்பரை விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார…

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் குழந்தை உள்பட 43 பேருக்கு கொரோனா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுக்கோட்டையில் திருவப்பூர் பகுதியில் 4 பேருக்கும், தொண்டைமான்நகரை சேர்ந்த 3 பேருக்கும், பூங்கா நகரை சேர்ந்த 53…