political_area  Video News

ramadoss PMK

நெல்லை: பல்கலைகழகத்தின் ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம்… ஊழல் தான் ஒரே நோக்கமா? ராமதாஸ்

திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 42 பேர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலையிட்டு, பணி…

DMDK, Premalatha

தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம்

தேமுதிக-வின் பொருளாளராக விஜயகாந் மனைவி பிரேமலதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக-வின் பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அக்கட்சியின் பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தேமுதிக-வில் எந்த பொறுப்பும் வகிக்காமல்…

BJP state president tamilisai

சபரிமலை விவகாரம்: பண்பாடு தான் முக்கிமே தவிற பெண்பாடு அல்ல – தமிழிசை கருத்து

சமரிமலை அய்யப்பன் கோவிலின் பண்பாட்டை பாதுகாக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அய்யப்ப பக்தர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சமரிமலை அய்யப்பன்…

Vaiko on CBSE

சி,பி,.எஸ்.இ பாடத்தில் நடார் சமூகத்தின் மீது அவதூறு? தவறாக சித்தரிக்கும் பாடத்தை நீக்குக: வைகோ வலியுறுத்தல்

சிபிஎஸ்இ 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார்குல மக்களை தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மத்திய இடைநிலைக்…

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : பிரபல நடிகரின் பேட்டி…

தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் திரளாக கலந்துகொண்டு பேரணியாக சென்ற போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயம் அடைந்தனர் ஒரு மாணவி துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதனையடுத்து வேதாந்தா குழுமத்தினர் நடத்தி வரும் ஸ்டெர்…

ஓட்டு கேட்டு வந்த அவ்ளோ தான்: சந்திரபாபுபை மிரட்டும் சந்திரசேகர ராவ்

ஓட்டு கேட்டு வரும் சந்திரபாபுவை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாகி பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம்…

சாஸ்த்ராவோடு அரசு அதிகாரிகள் கூட்டு – பொதுமக்கள் கண்டனம்

திருச்சி தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நிலத்தை விட்டுத்தர மறுத்து வருகிறது. தஞ்சையில் திறந்த வெளிச்சிறை கட்டுவதற்காக தமிழக சிறைத்துறைக்கு ஒதுக்கிய அரசு…