political_area  Video News

பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை-தமிழிசை சவுந்தரராஜன்!

திருச்சி அனைத்து பெண்கள் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- திருமாவளவன்!

திருச்சி: குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த அவர், விமான…

தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை: தமிழகத்தில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் பாதிக்கப்படவில்லை என்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கரோனா அறிகுறியுடன் வந்தவர்கள்…

பாரதிய ஜனதா தயவால் எம்.பி. பதவி பெறவில்லை- ஜிகே வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியாகத்தான் சென்று சேர்ந்தது. எனவே எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே…

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த – எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் வழங்கினர் விவசாயிகள் !

திருவாரூர்:காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா திருவாரூரில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட் கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு…

மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு- முக்கிய ஆலோசனை!

சென்னை:அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக ரசிகர் மன்றங்களை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். உறுப்பினர் சேர்க்கை முடிந்த பின்னர், மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து…

ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி- எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார் !

ராமநாதபுரம்:தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய-மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் இந்த மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. இதில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று…

தமிழகத்திலும் உயிர்ப்பலி ஏற்பட வேண்டுமென திமுக எதிர்பார்க்கிறது- பொன்.ராதாகிருஷ்ணன் !

தூத்துக்குடி:நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டங்களால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கலவரங்கள் ஏற்பட்டு உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்….

திருவாரூரில் மார்ச் 7-ல் முதல்வருக்குப் பாராட்டு விழா-மன்னார்குடி ரங்கநாதன் சந்திப்பு !

திருவாரூரில் மார்ச் 7ஆம் தேதி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெறும் என காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை காவிரி விவசாயிகள் நலச் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், திருச்சி சுற்றுலா…

“சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்” – அமமுக பொதுச்செயலாளர் தினகரன்!!

சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், தேர்தலுக்காக தான் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். …