political_area  Video News

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- முதல்வர் அறிவிப்பு !

உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 170 நாடுகளில் பரவிய கொரோனாவால்  இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும்…

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் !

கரோனா பாதிப்புடன் ரயிலில் வந்த நபருடன் பயணித்த 193 பேரை தனிமைப்படுத்தியுள்ளோம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கடந்த 10ஆம்தேதி தில்லியிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்த இளைஞருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை…

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு !

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக இருப்பதாக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் தொற்றினை எதிா்கொள்ள நாட்டு மக்களின் நலன் கருதி சில பாதுகாப்பு நெறிமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளாா். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை…

மார்ச் 31-க்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு நம்பிக்கை !

சென்னை: மார்ச் 30-ம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு எதிர்பார்க்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அனைத்தும் மார்ச் 31ம்…

பார்க்க வர வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வீட்டின் முன் அறிவிப்பு!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 31 ஆண் தேதி வரை தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தின் முகப்பு கேட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்…

கொரோனா: வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் – பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையா் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்புகள் வரையிலான மாணவா்களுக்கு மாா்ச்…

தமிழக சட்டசபைக்கு வந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை !

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ…

பொதுச்செயலாளர் தேர்வு: திமுக பொதுக்குழுக் கூட்டம் அறிவிப்பு!

க.அன்பழகன் மறைவையடுத்து திமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான திமுக பொதுக்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. திராவிட இயக்கத் தலைவா்களில் முதுபெரும் தலைவரும், முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா். இந்த நிலையில், திமுகவின்…

ரஜினி கூறும் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள்!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தொடங்குவது குறித்து  3 திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறிய அவர், அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது முடிவு என்று கூறினார்.  அவர்…

ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக ஓராண்டுக்குப் பிறகு, ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை கடந்த வியாழக்கிழமை(மாா்ச் 5) சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இதன்…