political_area  Video News

கொரோனாவை எதிர்கொள்ள நன்கொடை-முதல்வர் வேண்டுகோள் !

கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தொழிலதிபர்கள், முன்னனி தனியார் நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை தமிழக அரசு நாடுகிறது என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைப்…

வியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகைகள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

சென்னை:கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. உணவு, பால், மருந்து போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. எனினும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  இந்நிலையில், விவசாயிகள் மற்றும்…

இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்!

புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை தடுப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பாஜகவின் 40-வது ஆண்டு நிறுவன  தினத்தை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர்…

கொரோனா: மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை !

கொரோனாமுன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுபோல, தமிழக அரசும்…

கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி-ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழக…

தடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை !

சென்னை ஆர்.ஏ.புரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூட்டத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை…

ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்-பிரதமர் மோடி உரை !

புதுடெல்லி:கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றனர்….

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் !

சென்னை:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை, எளிய மக்களின் பசியை போக்க அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களே கைகொடுத்து வருகின்றன. இந்த நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்திற்கு…

அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார் !

புதுடெல்லி:சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன….

தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடை இல்லாத மின் விநியோகம்-அமைச்சா் பி.தங்கமணி !

தமிழகத்தில் ஒரு நிமிடம் கூட தடையில்லாத வகையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் முழுமையாக வீட்டில் இருக்க வேண்டிய…