political_area  Video News

Rafale congress bjp

ரஃபேல் விவகாரம்: காங்கிரசை கண்டித்து 19ம் தேதி பாஜக போராட்டம்

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்.கட்சி பொய் பரப்புரை மேற்கொள்வதாக கூறி பாஜக குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் காங்கிரசை கண்டித்து மாவட்ட வாரியாக 19ம் தேதி பாஜக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது.

Trichy Siva TN Government

மேகதாது விவரம் – தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை : திருச்சி சிவா

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சிவா, மேகதாது விவரத்தில் தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.

CBI-enquiry-ministers-surrender

”குட்கா ஊழல் வழக்கு” – சி.பி.ஐ. விசாரணை

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சி.பி.ஐ விசாரணை  நடந்தது. விசாரணையின் போது முன்னாள் அமைச்சர் ரமணாவும் தொடர்புடையவர் என்று தெரியவந்தது. இதுகுறித்து அமைச்சர் ரமணா ஆஜர் ஆனார்.

சோனியா காந்தி கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்

சென்னை: கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு திமுக வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர்-16 அன்று திருவுருவச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அழைப்பிதழை பல்வேறு தலைவர்களுக்கும் திமுக தலைவர்…

கூட்டணி நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளேன் – திருமாவளவன்

சென்னை: கூட்டணி குறித்து பேசிய வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள்வோம் என  தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “தி.மு.க கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. ஊடகங்கள் இதை ஊதி பெரிதாக்க வேண்டாம்….

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை – பிரதமர் மோடி

மிசோரம்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக  காங்கிரஸ் கட்சி எதையும் செய்யவில்லை என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார். மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மிசோரமில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது….

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இடைத்தேர்தல் நடத்தப்படும் – ஓ.பி.ராவத்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏ க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 20…

ரஜினி கட்சி ஆரம்பித்தால் நான் விட மாட்டேன்- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: ரஜினி கட்சி ஆரமிக்கமாட்டார் எனவும் ஒருவேளை ஆரம்பித்தால் வேண்டாம் என கூறுவேன் எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் “ரஜினியின் பேச்சு இரட்டை வேடம் போடுவது போல இருக்கிறது. முதல் நாள் பேசியது ரஜினியின்…

கலைஞருக்கு திருவுருவச் சிலை திறப்புவிழா

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு திருவுருவச் சிலை திறப்புவிழா நடைபெற உள்ளதாக திமுக செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறப்புவிழா டிசம்பர் மாதம் 16ம் நாள் நடைபெற உள்ளதாக திமுக தலைவர்…

அதிமுக அரசு எப்போது கவிழும் என அனைவரும் காத்திருக்கின்றனர் – முக ஸ்டாலின்

சென்னை:  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு எப்போது முடியும் என தமிழக மக்கள் அனைவரும் விரும்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில்  திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆளும்…