Perambalur  Video News

செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் சரிந்து ஆபரேட்டர் பலி!

செந்துறை:அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அனுபவமில்லாத ஆபரேட்டர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச்…

பெரம்பலூர் அருகே சாலையோரம் சிதறி கிடந்த வாக்குச்சீட்டுகள்?- அதிகாரிகள் விசாரணை!

பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் நேற்று முடிந்தது. இந்தநிலையில் இன்று காலை சித்தளி சாலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குன்னம் தாலுகா அலுவலக வருவாய்த்துறை அதிகாரிகள்…

சாகுபடிப் பரப்பு அதிகரிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் விலை வீழ்ச்சி அடைந்த சாமந்திப் பூக்கள்.

பெரம்பலூர்: சாகுபடிப் பரப்பு அதிகரிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் விலை வீழ்ச்சி அடைந்த சாமந்திப் பூக்கள். கிலோ ரூ5க்கு கேட்க ஆளில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பருத்தி, மக்காச்சோளம் போன்ற மானாவாரிப் பயிர் சாகுபடியில் தமிழகத்தில், பெரம்பலூர் மாவட்டம், முதலிடம் பெற்று வருகிறது. தோட்டக்கலை…

பெரம்பலூர் அருகே புதர் பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது .

பெரம்பலூர் அருகே புதர் பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன தொப்புள்கொடி அறுக்கப்படாத நிலையில் ஆண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது . எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +917010445319 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

பழைய பள்ளி மாணவர்களால், தற்போது பயிலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி ! பெரம்பலூர் மாவட்டம் பெருமை !

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு 2009-11ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் மாணவிகள் சேர்ந்து தற்பொழுது பயிலும் மாணவ மாணவிகளுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்துகொடுத்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக நன்றி…

பெரம்பலூரில் கொள்ளையனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

பெரம்பலூரில் கொள்ளையனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்* திருச்சி ATM ல் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து வந்த திருச்சியை சேர்ந்த ஸ்டீபன் என்ற கொள்யன், பெரம்பலூரில் ஆட்டோ வாடகைக்கு எடுத்து சென்றபோது, சந்தேகமடைந்த பெரம்பலூரைச் சார்ந்த ஆட்டோ…

பெரம்பலூரில் நேற்று காரில் கஞ்சா கடத்தி வரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட படம் முனியசாமி, வழிவிடும் முருகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

உலக_மக்கள்_தொகை_தினம் கொண்டாடும் விதமாக ஆதனூர் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மரக்கன்றுகள்!

#ஜூலை11 #உலக_மக்கள்_தொகை_தினம் கொண்டாடும் விதமாக ஆதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் மரக் கன்றுகள் ( கொய்யா, மாதுளை , நெல்லி, எலுமிச்சை) வழங்கப்பட்டது. 👉சிறு வயதில் திருமணம் (குழந்தை…

பெரம்பலூர் மாவட்டம் MRF தொழிற்சாலையின் உணவுக் கழிவுகளால் சீர்கேடு ?

MRF தொழிற்சாலையின் உணவுக் கழிவுகள் பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் அருகே கொட்டப்படுவதால் அப்பகுதியில் சூழலியல் சீர்கேடு ஏற்படுவதோடு அருகிலுள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அப்பகுதி இளையோர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை! சம்பந்தபட்ட நிர்வாகங்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க…

பெரம்பலூர் ஒதியம் கிராமத்து இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்!!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒதியம் கிராமத்தில் உள்ள சுத்துகுளம் ஏரி கிணற்றில் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் வீட்டு உபயோகத்திற்கும் கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் அரசால் தண்ணீர் தொட்டி அம்மைக்க பட்டுள்ளது. அனால் கிணற்றுக்கு தொடுக்கும் இடையே…