NRI  Video News

டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி – ஆதரவும், எதிர்ப்பும்

இருநூறு மில்லியன்களுக்கும் அதிகமான அமெரிக்க கைபேசி பயனர்களுக்கு ‘டிரம்ப் எச்சரிக்கை’ எனும் அறிவிக்கை வந்துள்ளது. அவசர காலத்தில் மக்களை எச்சரிப்பதற்காக, அதாவது ஏவுகணை தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களை எச்சரிப்பதற்காக இந்த ‘டிரம்ப் எச்சரிக்கை’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இது…

நாட்டை விட்டு வெளியேறுங்கள்” சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச தொண்டு நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை முடித்துக்கொண்டு 60 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தானின் இப்புதிய உத்தரவால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமான ‘ஆக்சன் எய்ட்’ (Action Aid) , ”பாகிஸ்தானின் பொதுச்…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.11 ஆக கடும் வீழ்ச்சி

மும்பை :அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு சரிவடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.11 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக வர்த்தக போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின்…