Nilgris  Video News

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் முஸ்லிம்கள் விடிய, விடிய போராட்டம்!

கோவை:குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கடந்த 14-ந்தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறவும் கோவை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத்…

என் பேரன் போல் நினைத்தேன்- வருத்தம் தெரிவித்த திண்டுக்கல் சீனிவாசன்!

ஊட்டி:அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை அழைத்து கழற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- முதுமலையில் நடந்த யானைகள் முகாமை…

பழங்குடியினர் சிறுவனை தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு நிலவியது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த…

கூடலூரில் பைக்கில் கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி கைது – 22 கிலோ பறிமுதல்!

கூடலூர்:கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் கருப்பையா மற்றும் போலீசார் வடக்கு ரத வீதியில் ரோந்து சென்றனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் வந்த 2 பேர்கள் போலீசாரைக் கண்டதும் தனது வாகனத்தை வேகமாக ஓட்டினர். இதனால் சந்தேகம்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில்‘பால் பாயின்ட் பேனா’ பயன்படுத்த தடை!

குன்னூர்:சுற்றுலா தலமான நீலகிரியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு உத்தரவின்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் குளிர்பானம், மற்றும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு…

உதகை அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மாயமான ஒருவரது சடலம் கண்டுபிடிப்பு!

உதகை அருகே கல்லட்டி நீர்வீழ்ச்சியில் மாயமான ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாறைப்பகுதியில் சிக்கிய உடலை மீட்டும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து!

கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை அங்குள்ள இந்தியா் கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில்…

குன்னூர் ஜிம்கானா கிளப் பகுதியில் திடீரென புகுந்த காட்டெருமைக் கூட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தும் ஜிம்கானா கிளப் வளாகத்தில் காட்டெருமைக்  கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை திடீரெனப் புகுந்தது. இதனால் அப்பகுதி தொழிலாளரகள்  அச்சமடைந்தனர். குன்னூர் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருவது வாடிக்கையாகி வருகிறது….

தொடா் விடுமுறையால் முதுமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

தொடா் விடுமுறையால் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் மற்றும் தமிழகத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. யானைகள் முகாமை பாா்ப்பதிலும் வனத்திற்குள்…

உதகையில் தொடரும் குளிர்: குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரி !

உதகையில் தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகிறது. குறைந்த பட்ச வெப்பநிலை பூஜ்யம் டிகிரியாக பதிவாகியுள்ளது. நீலகிரியில் இவ்வாண்டு பனிக்காலம் நவம்பர் மாதத்திற்கு பதிலாக டிசம்பர் மாதத்தில் தான் தொடங்கியது அதிலும் உறைபனி இல்லாத மாதமாகவே இருந்தது. நீர்ப்பனி மட்டுமே கொட்டியது. டிசம்பர் மாதத்தில்…