Nammakkal  Video News

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிவு!

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.1.95 ஆக குறைந்தது. கொரோனா வதந்தியால் முட்டைகள் தேக்கமான நிலையில் விலை கிடுகிடு குறைவு. முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் குறைப்பு. எங்களது செய்திகளை உடனுக்குடன்…

கோழிகள் மூலம் கரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு !

கரோனா வைரஸ் கோழிகள் மூலம் பரவுவதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நாமக்கல்லில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரோனா…

நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில், ரூ.338. 76 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா…

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம்!

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை உயர்வால் முட்டைகள் தேக்கமடைந்து விற்பனை சரிந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே…

கொல்லிமலை அருகே வனப் பகுதியில் சோழர் காலச் சிற்பங்கள்!

கொல்லிமலைப் பகுதியில் செம்மேட்டிற்கு அருகேயுள்ள கரையான்காட்டுப்பட்டியை அடுத்த மலைப்பகுதியில் மூன்று அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் லெ. சந்திரஹாசனின் பழங்குடி மக்கள் பண்பாடு பற்றிய ஆய்விற்காகக் கொல்லிமலைச் சிற்றூர்களில்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், 3 முறைப்படி திருமணம்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த வாலிபருக்கும் சுவீடன் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் இந்துமுறை, கிறிஸ்தவ முறை, மற்றும் சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. படிக்கச் சென்ற இடத்தில் மலர்ந்த காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாக நடந்தேறியது. திருச்செங்கோடு சாணார் பாளையம் பகுதியை…

நாமக்கலில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்தது!

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ.3.60 காசுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது, பண்ணையாளா்கள், வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, வாரத்தில் 3 நாள்கள் (திங்கள், வியாழன், சனி) முறையை இரு வாரங்களாக செயல்படுத்திவந்தது. மைனஸ்…

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்.!

கூலி உயர்வு தொடர்பான பிரச்சனையில் முடிவு எட்டப்பட்டதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.  பள்ளிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் 200க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து…

சேலம் அரசு மருத்துவமனையில் உடலுறுப்பு தான அறுவை சிகிச்சை – அரசு மருத்துவர்கள் அசத்தல்!

நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையத்தை சேர்ந்த 58 வயதான சிவலிங்கம் கடந்த 15ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பயனளிக்காத நிலையில் 19ம்…

வழிதவறி வந்த அரிய வகை குருவி!!

ராசிபுரம், தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் வாழும் அரியவகை  பறவை ஒன்று  நேற்று ராசிபுரம் அருகே வந்திருந்தது. இதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன்  பார்த்துசென்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம்  பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் கண் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். …