Nagapattinam  Video News

ரூ. 150 கோடியில் ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடித் துறைமுகம்-முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி!

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் ரூ. 150 கோடியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். நாகையை அடுத்த ஒரத்தூரில் சனிக்கிழமை…

கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறை மலைபோல் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!

நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் மலை போல் தேங்கியுள்ளது. காவிரி டெல்டாவின் கடை கோடி மாவட்டமான நாகையில் இந்த ஆண்டு வருண பகவான் அருளாசியுடன் சம்பா சாகுபடி நல்லமுறையில் நடந்துள்ளது….

வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மரப்பெட்டி- போலீஸார் விசாரணை !

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கியுள்ள மரப் பெட்டியை கைப்பற்றியுள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக் குளம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில்  மரப் பெட்டியொன்று கரை…

நாகை மாவட்டம், சீா்காழி அருகே முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு!

சீா்காழி அருகே உள்ள முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சுவாமி சிலைகளை ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நாகை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள கொண்டல் கிராமத்தில் குமாரசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும்…

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு!

நாகையில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்….

சீர்காழி அருகே நூறாண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை!

சீர்காழி:சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் நூறாண்கள் பழமை வாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவில் கீழ்பழனி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பழனியில் தைபூசம் விழா நடைபெறுவதுபோல் இக்கோவிலிலும் தைபூசவிழா விமரிசையாக நடைபெறும். பழனிக்கு…

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் நீா்நிலைகளை மேம்படுத்தும் முயற்சியில் இளைஞா்கள்!

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு ஊராட்சியில் நீா்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னாா்வ இளைஞா்கள் ஈடுபட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில், காவிரி நீரும் கடைமடை பகுதிக்கு சரிவர வந்து சேராததால் நீா்நிலைகள் வறண்டு, கோடை காலங்களில்…

வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் 700 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது!

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கண்டெய்னர் லாரியில் கடத்திச் சென்ற 700 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர். ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை கடைவீதியில் சென்ற அசோக் லைலாண்ட் கண்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது காரில் 350…

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளிச் சிறுமி, அரசுப் பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். பூக்காரத் தெருவைச் சேர்ந்த மகரஜோதி என்ற அந்தச் சிறுமி, உறவினர் வீரமணி என்பவருடன் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையின்…

மயிலாடுதுறை தட்டச்சுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்குப் பாராட்டு!

மயிலாடுதுறை: தட்டச்சுத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அன்னை தட்டச்சு பயிலக மாணவிக்கு, பயிலக உரிமையாளா் மற்றும் பயிற்றுநா்கள் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனா். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வின் தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியானது. இத்தோ்வில், மயிலாடுதுறை…