MBBS  Video News

மருத்துவ மேற்படிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

சென்னை எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவமனையில், பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையின் இதயத்தில் இருந்த கட்டி, அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (30). சிங்கப்பூரில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெயந்திக்கு (21) விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குறைப் பிரசவம் என்பதால் குழந்தையின் எடை…

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் படிக்கலாம்!

நாகப்பட்டினத்திலிருக்கும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Fisheries University (தற்போது Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழங்கும் முதுநிலை மீன்வள அறிவியல் (M.F.Sc. – Master of Fisheries Science), மற்றும் மீன்வள…

கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. படிப்பு:  முதுநிலைப் பட்டம் மற்றும் முதுநிலை டிப்ளமோ கல்வித் தகுதி: 12ம் வகுப்பில்…

பாராமெடிக்கல் படிக்க விண்ணப்பிக்கலாம்!

அட்மிஷன் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட பல்வேறு பாராமெடிக்கல் படிப்புகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான…