malaysia  News

கொத்தடிமைகளாக மலேசியாவில் தவித்த 48 தமிழர்கள் மீட்பு – நிறுவன உரிமையாளர் கைது

மலேசியா:   3 மாதங்களாக சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், ராமசாமியாபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 48 பேர் கடந்த 4…