Madurai  Video News

allowfullscreen>

கரோனா பாதிப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் இரட்டையர்கள் அனுமதி !

புதிய ரக கரோனா வைரஸ் அறிகுறியுடன் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களுக்கு வயது 18. கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா வைரஸ் அறிகுறியுடன் மதுரை அரசு மருத்துவமனையில்…

மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற பெற்றோர் கைது!

மதுரை: மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் முன்பு இருந்தது. பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க நிறைய செலவாகும் என்பதால் சிறிதும் ஈவு இரக்கம் இல்லாமல் அந்த கொடூரத்தை அரங்கேற்றி வந்தனர்….

மதுரை – சிவகங்கையில் தொடர் கைவரிசை காட்டி வந்த கொள்ளையர்கள் சென்னையில் கைது!

மதுரை, சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் வருமானவரித் துறை புலனாய்வு அதிகாரி உறவினர் வீட்டிலும் கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை புலனாய்வு அலுவலகத்தில் அதிகாரியாக…

டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது அதிமுக அரசின் கபட நாடகம்- முக ஸ்டாலின் !

மதுரை:மதுரை ஒத்தக்கடையில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. அ.தி.மு.க. ஆட்சி தற்போது 2 பணிகளை செய்து கொண்டிருக்கிறது. ஒன்று அரசாங்கத்தின் பெயரில் கடன் வாங்குவது. மற்றொன்று கடன் வாங்கிய…

தமிழக மக்களுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்- செல்லூர் ராஜு !

தமிழக மக்களின் நலனுக்காவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  மதுரை ஜெயின் மேரிஸ் தேவாலயத்தில் அன்னதான நிகழ்வை மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்…

தண்டவாள பராமரிப்பு பணி- மதுரை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்!

மதுரை:மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- நெல்லை-தாழையூத்து இடையே தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்களின் போக்குவரத்தில் நாளை (18-ந்தேதி) முதல் 29-ந்தேதி…

மாநகராட்சி-நகராட்சிகளுக்கு தேர்தல் எப்போது?- தேர்தல் ஆணையம் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை:மதுரையைச் சேர்ந்த ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “உள்ளாட்சிப் பதவிகள் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களுக்கு…

மதுபோதையில் 8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற தந்தை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுபோதையில் இருந்த தந்தை தனது ‌8 மாத பெண் குழந்தையை கூவிக்கூவி விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி – லால்குடியைச் சேர்ந்த ராஜதுரை, தனது மனைவிகள் சித்ரா, பேச்சியம்மாள் ஆகியோருடன் திருப்பூரில் வேலை செய்து…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் புதிய பாலம்!

வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சித்திரை திருவிழா காலத்திற்குள் முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மதுரை அழகர்கோயில் திருவிழா வருடம்தோறும் சித்திரையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது….

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.  பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா ஜனவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு…