lifestyle  News

தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை

அக்டோபர் 31, 2018 பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் 4 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகள்…

ஜியோ சரவெடி..! 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்.!

தீபாவளி சிறப்பு சலுகையாக, 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுவதும் 4ஜி டேட்டா, வாயஸ் கால், எஸ்எம்எஸ் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து உள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1,699 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால்,…

நெட்டிசன்களிடம் வகையாக மாட்டிக்கொண்டது மோடியின் பிட்னஸ் சேலன்ஜ் வீடியோ!

யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீர் என எதையாவது செய்து மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது தான் நமது பாரத பிரதமர் மோடியின் பொழுதுபோக்கு. அது மக்களின் தலையில் குண்டைப் போட்டது போலும் இருக்கும். வயிறு குலுங்க சிரிக்க வைப்பது போன்றும்…

டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகம்

இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. டெல்லியில் உள்ள சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள காவல்துறை நினைவுச்சின்ன  வளாகத்தில் காவல்துறையின் வரலாறு,  கலைப்பொருட்கள், சீருடைகள் மற்றும் மத்திய மாநில…

உடல் உறுப்பு மாற்றத்தில் தமிழக அரசு செய்த முறைகேடு!

கடந்த மூன்று ஆண்டுகளாக உடல் உறுப்பு “தானத்தில்” தமிழக அரசு இந்திய அளவில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் விருதையும் கூட பெற்று உள்ளது. இந்நிலையில் தற்போது உடல் உறுப்பு “மாற்றத்தில்” முறைகேடு நடந்து உள்ளதாக தகவல்கள்…

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது

அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள் திறப்பதற்கான 2429 விண்ணப்பங்கள் முதன்மை மற்றும்…