Krishnagiri  Video News

allowfullscreen>

கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் சுற்றித் திரியும் ஒற்றை யானை !

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரி பட்டினத்தை அடுத்த பன்னி அள்ளி கிராமத்தில், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவியின் மாந்தோப்பில் ஒற்றையானை சுற்றித் திரிகிறது. யானையின் முழங்காலில் காயத்துடன் சுற்றித்திரியும்  யானையை காண கிராம மக்கள் கூடினர். தகவலறிந்த போலீசார் மற்றும்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்க்கு மட்டும் தனி 108 ஆம்புலன்ஸ் !

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பாக 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கவசத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர். பிரபாகர் வழங்கினார். கிருஷ்ணகிரியில் மொத்தம் 24…

கிருஷ்ணகிரி அருகே 4,500 ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடன பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளி ஊராட்சி, மேலூர் முனீஸ்வரன் கோயில் அருகே பனிகுண்டு பாறை அடியில், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும்…

கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்!

கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவ பிரபாகரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல் நாளான இன்று தடகளம் குத்துச்சண்டை நீச்சல் மற்றும் கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப்…

யோகா, தியானத்தால் குற்றமற்ற இந்தியாவை உருவாக்க முடியும்- பாபா ராம்தேவ்!

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி கூட்டு ரோட்டில் உள்ள சிவபார்வதி மைதானத்தில் இன்று காலை 5 மணிக்கு யோகா பயிற்சி வகுப்பு தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை பதஞ்சலி யோகா அமைப்பின் நிறுவனர் பாபா ராம்தேவ் தொடங்கி வைத்து பேசியதாவது: 4…

கிருஷ்ணகிரி மாவட்டம் வெறி நாய் கடித்து சிறுமி படுகாயம்- பொதுமக்கள் அச்சம் !

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள உண்டியல் நத்தம் இருளர் காலனிபைச் சேர்த்த சேகரின் மகள் சிறுமி திவ்யா. நேற்று இரவு தனது வீட்டில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக சென்ற வெறிநாய் சிறுமி திவ்யாவை கடித்தது…

சிறுமியை பின்தொடர்ந்து ஓடிய குழந்தை – பள்ளி வாகனம் ஏறியதில் உயிரிழந்த பரிதாபம்!

கிருஷ்ணகிரியில் பள்ளிச்சிறுமியை பின்தொடர்ந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏற முயன்ற குழந்தை, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த கரடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது 3 வயது மகன் குருபிரசாத். இன்று காலை வேடியப்பனின்…

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு!

கிரு‌‌ஷ்ணகிரி:தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் விழாக்களில் முதன்மையானது பொங்கல் விழாவாகும். இந்த விழாவை அர்த்தமுள்ள வகையில் சிறப்பிக்கும் பொருட்டு, இந்த ஆண்டு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், ஆதவற்ற விதவை பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கியது. அதன்படி, கடந்த ஆண்டு…

கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. டெம்போ ஓட்டுனரான இவர் நேற்று இரவு வீட்டருகே உள்ள ஏரி மைதானத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து தலையில் கல்லை…

பா.ஜனதா பொதுச்செயலாளர் வீட்டில் நகைகள் கொள்ளை!

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகரில் வசிப்பவர் கே.எஸ்.நரேந்திரன். பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டும், பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு…