Kanyakumari  Video News

கன்னியாகுமரி மாவட்டநாகா்கோவில் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் 3 போ் உயிரிழப்பு !

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு முதியவா், ஓா் இளைஞா், ஒரு குழந்தை என 3 போ் சனிக்கிழமை இறந்தனா். அவா்கள் இறப்புக்கு என்ன காரணம் என்பது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே…

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. விளவங்கோடு தாலுகாவை சேர்ந்த களியக்காவிளை, படந்தாலுமூடு, குழித்துறை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ள 8 திரையரங்குகள், மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை…

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைத்த ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது!

நாகர்கோவிலில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இச்சிலை அருகே நேற்று முன்தினம் இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை…

சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு அரசு வேலை பணிநியமன ஆணை வழங்கப்பட்டது !

நாகர்கோவில்:களியக்காவிளையில் சோதனைச்சாவடி பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனால் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி, மகள்கள் ஆன்டிரிஸ் ரினிஜா, வினிதா ஆகியோர் பரிதவிப்புக்குள்ளானார்கள். வில்சனை இழந்து தவித்த அவரது குடும்பத்தினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில்…

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கடுக்கும் பணி வெள்ளிக் கிழமை தொடங்கியது.  கடந்த மாதம் எடுக்கப்பட்ட க ணக்கெடுப்பின் தொடர்ச்சியாக இப்படி நடைபெற்றது. சுசீந்திரம். தேரூர். மாடிக்குச் தேரி. ராஜாக்கமங்கலம்  சாமித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இதில் அரியவகை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மையப்பகுதியான வடசேரி மார்க்கெட்டில் நள்ளிரவு 3 கடைகளில் தீ விபத்து!

நாகர்கோவில்:நாகர்கோவில் நகரில் மையப்பகுதியான வடசேரியில் கனகமூலம் சந்தை செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி பராமரிப்பில் இருந்து வரும் இந்த சந்தையில் 260 கடைகள் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொது மக்களும் வந்து செல்கின்றனர். நேற்று இரவு வியாபாரிகள் வழக்கம்போல்…

கன்னியாகுமரி மாவட்டம் வங்கி கட்டிடத்தில் இருந்த ஆந்தை குஞ்சுகள் மீட்பு !

பத்மநாபபுரம்:தக்கலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடத்தை ஒரு ஆந்தை அடிக்கடி சுற்றி சுற்றி வந்தது. இதனால், சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் நேற்று கட்டிடத்தை சுற்றி பார்த்தார். அப்போது, கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆந்தை கூடு கட்டி…

காதலர் தினம்: கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு – கொரோனா வைரஸ் எதிரொலி!

கன்னியாகுமரி:உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று கடற்கரை, பூங்காக்கள், பொழுது போக்கு விடுதிகள், தீம்பார்க்குகளில் கூடி காதலர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இக்கொண்டாட்டம் களைகட்டும். அதிலும் சர்வதேச சுற்றுலா தலமான…

எஸ்.ஐ. கொலையில் மேலும் ஒருவர் கேரளாவில் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த மாதம் 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், இளங்கடையைச் சேர்ந்த தவுபீக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு…

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் சோதனை!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வீடுகளில் காவல்துறையினர் செவ்வாயன்று சோதனை நடத்தினர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8-ஆம் தேதி இரவு சுட்டுகே…