Kancheepuram  Video News

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர் கைது!

#உத்திரமேரூர் – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே போலீசார் வாகன சோதனையின்போது பைக்கில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு கஞ்சா கடத்திவந்த மூன்று வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டுகிலோ கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல்செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் அதிக அளவில்…

காஞ்சிபுரம் தும்பவனம் பகுதி மக்களின் வேதனை பதிவு !

காஞ்சிபுரம் மாவட்டம் தும்பவனம் பகுதியில் சாலையில் குழாயின் மூலமாக செல்லும் குடிநீரின் தடத்தில் பழுது ஏற்பட்டதால் , அதிக நீர் சாலையிலேயே வீணாவதோடு அந்த வழியில் கழிவுநீருடன் சேர்ந்து தேங்கியுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களாக புகார் தெரிவித்தும் எந்த ஒரு…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான தாயார்குளம் தூய்மையற்ற நிலை !

#கழிவு #பொருட்கள் #நிறைந்த #தாயார்குளம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமானது தாயார்குளம். இக்குளமானத்தில் அஸ்தி கரைத்தல்,முன்னோர்களுக்கு பிண்டமிடல் போன்ற ஈமை காரீயங்களுக்கு இந்நீரை புண்ணீய நீராக எண்ணி காஞ்சிபுரம் வாழ் மக்கள் சடங்குகள் செய்வது வழக்கம். அதே போல ஆண்டுக்கு ஒருமுறை மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய…

சாலைகளின் நடுவில் அமர்த்தபட்டிருந்த தடுப்புகள் தற்காலிகமாக அகற்றி மீண்டும் நிலைப்படுத்ததால் விபத்து! காஞ்சிபுரத்தின் அலட்சியம்…

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோஸ்த்தவத்திற்காக பிரதான சாலையான காந்திரோடு,காமராஜர் வீதி,இராஜவீதிகள் போன்ற இடங்களில் சாலைகளின் நடுவில் அமர்த்தபட்டிருந்த தடுப்புகள் தற்காலிகமாக அகற்றபட்டது. பிரம்மோஸ்த்தவம் முடிந்து தற்போது மூன்று மாதங்களை எட்டியும் இதுவரை மீண்டும் அமர்த்தபடாதால் இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது…

காஞ்சிபுரம் பிரதான சாலையான மேற்கு ராஜவீதி பகுதியில் சில நாட்களாக மின்விளக்குகள் எரியபடாமல் இருண்டு பயமுறுத்தும் அச்சப்படும் நிலை ?

காஞ்சிபுரம் பிரதான சாலையான #மேற்கு#ராஜவீதி பகுதியில் சில நாட்களாக மின்விளக்குகள் எரியபடாமல் இருண்டு காணப்படுவதால் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும்,பாதசாரிகளும் அவதிக்குள்ளாவதுடன் அதிகாலையில் நடைபயணம் மேற்கொள்ளும் பெண்களும் அச்சத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது ஆகவே உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்திட சமூக…

காஞ்சிபுரத்தில் ஏரியில் வெடித்தும் வெடிக்காமலும் குண்டுகள் கிடப்பதாக தகவல்..

காஞ்சிபுரத்தில்அனுமந்தபுரம் துப்பாக்கிச்சுடும் தளத்தையொட்டியுள்ள ஏரியில் வெடித்தும் வெடிக்காமலும் குண்டுகள் கிடப்பதாக தகவல்.. எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

காஞ்சிபுரம் திருப்போரூர் அருகே மானாமதி பகுதியில் ராக்கெட் குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 3-வது நாளாக போலீசார் விசாரணை..

எங்களதுசெய்திகளைஉடனுக்குடன்உங்கள்மொபைலில்வாட்சப்மூலம்தெரிந்துகொள்ளஉடனே +919442879388 என்றஎண்ணிற்குவாட்சப்மெசேஜ்அனுப்புங்கள்..!

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து 2 பேர் பலி..

காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து 2 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் திலீபன் ராகவன்(25). இவர் தன்னுடைய பிறந்தநாளைக்…

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படுகிறது. சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க…

இரயிலில் தவறவிட்ட பணப்பை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு

இரயிலில் தவறவிட்ட பணப்பை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு சென்னை தாம்பரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் 13.08.2019-ம் தேதியன்று இரவு 11 மணியளவில் கடற்கரை இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை பயணம் மேற்கொண்டார். அப்போது தாம்பரம் இரயில் நிலையம் வந்ததும்…