jobs  Video News

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் வேலை கேட்டு வந்த பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, வேலை கேட்டு வந்த பட்டதாரி மாற்றுத்திறனாளிப் பெண்ணிற்கு உடனடியாக வேலை வழங்கினார். முல்லைக்கொடி என்ற இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட அந்த மாற்றுத்திறனாளிப் பெண் தந்தையை இழந்து வயதான…

NLC-யில் டெக்னீஷியன் அப்ரெண்டீஸ் பணி!. டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டீஸ். காலியிடங்கள் மொத்தம் 170.

வேலை: டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டீஸ் காலியிடங்கள்: மொத்தம் 170. கெமிக்கல் 12, சிவில் 4, கம்ப்யூட்டர் 15, எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் 48, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் 7, இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோலில் 4, மெக்கானிக்கல் 73, மைனிங் 7ம் சேர்த்து…

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும் அப்பரண்டிஸ் பணி : ஐசிஎப் அதிரடி!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட இந்தியர்களுக்கே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றன. மேலும் தமிழக வேலை தமிழருக்கு என்கிற ஹேஷ்டேக் சமூக…

நெல்லை மாவட்டம் சுரண்டையில் கல்லூரி மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஒருவருக்கு, சுரண்டை காவல் நிலைய காவலர் முருகேசன் என்பவர், கடந்த ஒரு வருடமாக செல்போன் மூலமாகவும், நேரிலும் பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி கடந்த…

தேசிய அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.

எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..!

“பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு” – பவன் கல்யான் அறிவிப்பு

பட்டதாரிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப் போவதாக ஜன சேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் அவர், சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி…

2017-18-ம் ஆண்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை: ஆய்வில் தகவல்

2017-18-ம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை அளவு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் நடத்திய ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து வெளியிட்ட ‘பிஸ்னஸ் ஸ்டார்டு’ நாளேடு செய்தியை மேற்கோள்காட்டி…

Airman jobs Indian airforce

டிப்ளமோ, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு விமானப்படையில் ஏர்மேன் வேலை!

ஏர்மேன் பணிக்கு இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் என்ஜினியரிங் படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் விரிவான விவரங்களை அறிய www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in ஆகிய இணையதள பக்கங்களை பார்க்கலாம்.