jobs  Video News

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு!

தமிழ் நாடு முழுவதும் அந்த அந்த மாவட்டங்களில் நியாய விலை கடை (ரேசன் கடை) விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்ய படுகிறது.. எனவே அந்த அந்த மாவட்டங்களில் உள்ள மண்டல இணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்…

ஜன.10-ம் தேதி சென்னையில் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’!! 1000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு!

சென்னையில் வரும் 10-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வே.விஷ்ணு இன்று (ஜன.6) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது…

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் வேலை வாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட 7 மண்டல மையங்கள் வாரியாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அந்த பல்கலை கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலைப்…

அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவரம் குறித்த பட்டியல் வெளியீடு!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு பணிகளுக்கான அறிவிப்பு பட்டியலை வெளியிடும். அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான (2020) வருடாந்திர பட்டியல் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. சென்னை, ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடை…

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (செப். 27) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி…

திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு முகாம் !

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. நாள் : 31/08/2019 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 3 வரை இடம் : சு…

8,826 காவலர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 8,826 காவ‌லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம்…

திருச்சி வேலைவாய்ப்பு முகாம்! பங்குபெறும் முக்கிய நிறுவனங்கள் தகவல் !

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை 27.07.2019 அன்று ஜாமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. எனவே மாணவர்கள் இதை பயன்படுத்தி முன்னேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்…

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீங்களும் வேலை பார்க்க அரிய வாய்ப்பு !

சென்னை உயர்நீதிமன்றத்தில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ,தட்டச்சாளர், உள்பட மேலும் 3 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது . அதன்படி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு 76 காலி இடங்களும் , தட்டச்சாளர் பணிக்கு 229 காலி பணியிடங்களும் , அசிஸ்டன்ட்…

தஞ்சை மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது…

தஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார். தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும்,…