Japan  Video News

சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று கொடுத்த காவல்துறையினர்

வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும், சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 07.02.2019-ம் தேதி விருதுநகர் மாவட்டம் வே.வ.வன்னியப்பெருமாள் மகளிர் கலை கல்லூரி அருகே காவல்துறையினர் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். வாகனங்களில்…