hosur  Video News

ஒசூர் அருகே தேன்கனிகோட்டை சாலையில் உணவு தேடி சுற்றித்திரியும் குதிரைகள்!

ஒசூர் அருகே மத்திகிரி கால்நடைப்பண்ணையை சேர்ந்த குதிரைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஒசூர் தேன்கனிகோட்டை சாலையில் சுற்றித்திரிகின்றன. உணவு தேடி சாலைகளின் இருபுறங்களிலும் சுற்றிவரும் குதிரைகள், அதிவேகமாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உரிய…