government  Video News

திருப்பத்தூர் மாவட்டம் சின்னகண்ணாலபட்டி கிராமத்தில் உள்ள கல்வி கூடாரத்தில் சமூக விரோதிகள் குதூகலம்! -கண்டுகொள்ளாத அரசாங்கம் மாணவர்களின் எதிர்காலம் என்ன?

!! திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகண்ணாலபட்டி ஊராட்சியை சேர்ந்த சின்னகண்ணாலபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி கட்டிடம் த. வேணுகோபால் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி -2012-2013 ஆம் ஆண்டு 4,20000 மதிப்பிலான கூடுதல்…

திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நெசவாளிகளுக்கு அரசு கை கொடுக்குமா ?

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நெசவுத் மிகவும் பாதிக்கப்பட்ட உள்ளது.இதனை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும் மற்றும் தங்களுக்கு அரசு உதவ வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நாகல் நகர் ,பாரதிபுரம், வேட்பட்டி போன்ற பகுதிகளில் நெசவு தொழில்…

தஞ்சாவூர் மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையும் பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளையும் கண்டித்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையும் பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளையும் கண்டித்து தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் சமுக இடைவெளி கடைபிடித்தும் அதிக கூட்டம் இல்லாமல் 5 பேர்மட்டுமே கலந்து கொண்டு கருப்பு பேட்ஜ் அணிந்தும் கண்டன…

தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம்-தமிழக அரசு அரசாணை !

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,629ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது:- சுத்திகரிப்பு நிலையங்கள்,…

மே மாதத்திற்கான ரேசன் பொருட்களை ஏப்.24, 25ல் பெற்றுக்கொள்ளலாம் -தமிழக அரசு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் மே மாதத்திற்கான இலவச ரேசன் பொருட்களை…

ரேசன் கடை பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்- தமிழக அரசு உத்தரவு !

சென்னை:தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும், கொரோனா நிவாரண உதவித் தொகையான ஆயிரம் ரூபாயும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த…

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு !

சென்னை:கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் மோடி…

கோழி, முட்டை, இறைச்சி உண்பதால் கொரோனா பரவாது- தமிழக அரசு மீண்டும் விளக்கம் !

சென்னை:கொரோனா வைரஸ் தொடர்பாக பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலியான செய்திகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பகிரப்படுகிறது.  ஆனால் அசைவ…

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மூடப்படும் – தமிழக அரசு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2‌58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் மார்ச் 31ம் தேதி வரை பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், நாளை ஞாயிற்றுக்கிழமை, மக்கள் காலை 7…

தமிழக சட்டசபைக்கு வந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை !

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ…