Food  Video News

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Curabitur molestie enim elit, quis ultrices ipsum rhoncus eget. Nulla non ultrices elit, nec varius quam.

டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிற…

பசுமை விழாவுக்காக பழமையான 30 மரங்கள் அகற்றம்!!

தாம்பரம், பசுமை விழாவிற்காக பீர்க்கன்காரணை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பழமையான 30 மரங்களை அதிகாரிகள் வெட்டி அகற்றிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த பீரக்கன்காரணை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை, பசுமை விழா வரும் 24ம் தேதி முதல் 26ம்…

டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை!

வல்லம்:தஞ்சையை அடுத்த வல்லத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பம் ஆகி உள்ள நிலையிலும் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணி பொழிவு அதிகமாகவே காணப்படுகின்றது. காலை 8 மணிக்கு மேல்…

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை!

சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குன்றத்தூர், காட்டுப்பாக்கம்,…

சுற்றுச் சூழலை பாதுகாக்க கோரி பிரம்மாண்டமான பேரணி!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகர வீதிகளில் பூமியின் பசுமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. ஜோக்கர் படத்தில் நடித்துள்ள ஜாக்குயின் பீனிக்ஸ், மற்றும் மார்ட்டின் ஷீன், ஜேன் ஃபோன்டா உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். புத்தம் புதிய பசுமை உலகம்…

வடகிழக்கு பருவமழை நிறைவு – 4 மாவட்டங்களில் மழை குறைவு!

சென்னை:வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாத காலமாகும் இந்த ஆண்டு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பான அளவு பெய்துள்ளது. தமிழகத்திற்கு பருவமழை காலத்தில் 445.7 மி.மீட்டர் பெய்யவேண்டும். ஆனால் இந்த வருடம் 453.5 மி.மீட்டர்…

15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை: டிடிவி தினகரன்!

15 ஆண்டுகளான பிறகும் சுனாமிப் பேரழிவின் துயரம் முழுமையாக மறையவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,தமிழக கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும்,…

ஜனவரி முதல் வாரம் வரை பருவமழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறிப்பிட்ட கால கட்டத்தில் அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அடுத்தடுத்து உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்க கடல், அரபிக்கடலில் ஏற்பட்ட…

சுனாமியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்று…!கடலில் பால் ஊற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!!

தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய சுனாமி தாக்கி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இறந்தவர்களின் நினைவாக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகையில் மட்டும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் காலையில் இருந்தே பூஜைகள் செய்யப்பட்டு…

டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…